Saturday, 20 July 2013

நட்பு


நீ நீயாக, நான் நானாக,
நாம் நாமாக...
நமது நட்பு நமதாக என்றென்றும்...
விட்டுப்பிரிந்தாலும், விலகித்திரிந்தாலும்,
நாள்தோறும் நம்பிக்கையாய்,
உயரிய உரிமையாய்,
வெட்ட, வெட்ட வளரும்…
வாழையடி வாழையாய்!!!

தாய்மை = தாய் + மெய்