எனக்கான நேரத்தில்...
Saturday, 20 July 2013
நட்பு
நீ நீயாக, நான் நானாக,
நாம் நாமாக...
நமது நட்பு நமதாக என்றென்றும்...
விட்டுப்பிரிந்தாலும், வி
ல
கித்திரிந்தாலும்,
நாள்தோறும் நம்பிக்கையாய்,
உயரிய உரிமையாய்,
வெட்ட, வெட்ட வளரும்…
வாழையடி வாழையாய்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment