குடியரசு தினம் !
ம்ம்ம்...
அதிகாலை கொடியேற்றம்,
ஆரஞ்சு மிட்டாய் கொண்டாடட்டம்.
ஆர்பரிக்கும் கூட்டம்,
அனைவரும்
தொலைக்காட்சி முன் களியாட்ட்ம்.
குடியரசுக்கு கொண்டாட்டம்,
குடியரசுக்கு கொண்டாட்டம்,
குடிமக்களுக்காக குத்தாட்டம் ,
பலபடுத்தபட்ட பாதுகாப்பில்...
பலபடுத்தபட்ட பாதுகாப்பில்...
சட்ட
திட்டமும், சமதுவமும்; மகத்துவமும்
சகலமும்
பித்தலாட்டம்...
ம்ம்ம்...
நீதி நிலமை
நீண்ட நாளாக ஊமை...
அடக்குமுறை செய்த அன்னிய
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் அழகாய் பெற்ற சுதந்திரம்.
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் அழகாய் பெற்ற சுதந்திரம்.
அமைதியாய் வாழ அமைக்கப்பெற்ற
அரசியல் சட்டமைப்பு,
ஆட்சிமைக்கான ஆவணம் ஆளுமைக்கு
வந்த தினம்.
நம்மை
நாமே ஆளுவோம்! என்று
ஆர்பரிக்கும் தினம்.
ஆர்பரிக்கும் தினம்.
மூவர்ண
கொடியேற்ற
அலையென
வீரர்கள்
அழகாய்
அணிவகுக்கும் தினம்.
அன்னை
நாட்டிற்கு அனைத்தையும்
அர்ப்பணம் செய்தவர்களை
அனைவரும் நினைவுகூறும் தினம்.
அர்ப்பணம் செய்தவர்களை
அனைவரும் நினைவுகூறும் தினம்.
சுதந்திரக்காற்றை சுகமாய்
சுவாசிக்கும் சுதந்திரகொடிபோல்
சுதந்திர காற்றை சுகமாய்
சுவாசிக்கும் சுதந்திரகொடிபோல்
சுதந்திர காற்றை சுகமாய்
சுகிக்கும்
தினம்.
இந்நாளில் இனியேனும்
மக்களாட்சி மலரட்டும்!
உரிமைகளின் சிறகுகள் விரியட்டும்!
அடிமைகளின் அழுகை ஒழியட்டும்!
வாக்கின் வலிமை தெரியட்டும்!
நிலையான ஆட்சி நிலவட்டும்!
கோரிக்கைகள் கோட்டையை அடையட்டும்!
ஒற்றுமை நம்முள் ஓங்கட்டும்!
பல்துறை வளர்ச்சி படரட்டும்!
வல்லரசாகும் வழி வசமாகட்டும்!
மக்கள் மனங்களில் மகிழ்ச்சி
மலரட்டும்!
மக்கள் தேசம்,
மனித நேசம் போற்றட்டும்!
இந்தியன்
என்ற ஒரே
சாதி,
மதம், இனம், மொழி,
கொண்டு
மதங்களுக்கு
வெள்ளை அடிப்பதை விட்டு
மனங்களுக்கு வெள்ளை அடிப்போம்!
அடிமைத்தனம்
ஒழிப்போம்!
நம்மை நாமே ஆளுவோம்!
சகலமும் பெற்று வாழ்வோம்!
ஒன்றுபடுவோம்!
உழைப்போம் ! உயர்வோம் ! உன்னதம் காண்போம் !!!
எம் தாய் திருனாடாம் பாரதத்திருநாட்டில்
வாழும் கோடானகோடி மக்களுக்கும்
உலகம்முழுவதும் இருக்கும்
எம் இந்தியமக்களுக்கும்,
அன்பான
இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!
இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!


.jpg)

