எனக்கான நேரத்தில்...
Tuesday, 20 August 2013
முதல் கவிதை...
அம்மா!
என்னை பிறபித்து
என்னிடமிருந்து பிறந்த முதல் கவிதை
அம்மா!
Saturday, 20 July 2013
நட்பு
நீ நீயாக, நான் நானாக,
நாம் நாமாக...
நமது நட்பு நமதாக என்றென்றும்...
விட்டுப்பிரிந்தாலும், வி
ல
கித்திரிந்தாலும்,
நாள்தோறும் நம்பிக்கையாய்,
உயரிய உரிமையாய்,
வெட்ட, வெட்ட வளரும்…
வாழையடி வாழையாய்!!!
தாய்மை = தாய் + மெய்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)